February 22, 2022
Part 1 - Dalton's Atomic Theory / டால்டனின் அணுக் கொள்கை, Fundamental particles / அடிப்படைத் துகள்கள், Thomson's Atom model / தாம்சனின் அணு மாதிரி, Chemical reaction / வேதிச் சமன்பாடு. The 6 postulates of Dalton's Atomic Theory / டால்டனின் அணுக் கொள்கையின் 6 கூற்று கள், Fundamental particles- Crookes tube experiment / அடிப்படைத் துகள்கள் குரூக்ஸ்குழாய் சோதனை, Plum puddings or Watermelon model / பிளம் புட்டிங் அல்லது தார்ப் பூசணி மாதிரி அணு அமைப்பு, Chemical reaction / வேதிச் சமன்பாடு