Measurement / அளவீட்டியல் - 9th

4
  video(s)

Part 1 - Introduction of Measurement / அளவீட்டியல்  அறிமுகம்

Fundamental quantities / அடிப்படை அளவுகள், Derived Quantities / வழி அளவுகள்,  Units / அலகு, Different Unit System /  வெவ்வேறு அலகு முறைகள் , SI system of units / SI அலகு முறை

Part 2 - Fundamental Units / அடிப்படை அலகுகள்

Length / நீளம்,  Measurement of Large distances / மிகப்பெரிய தூரங்களை அளவிடுதல், Mass / நிறை, Definition / வரையறை,  Multiple and submultiple units of Mass / நிறையின் பன்மடங்கு துணைப் பன்மடங்கு அலகு,  Atomic mass unit / அணு நிறை அலகு, Time / காலம்,  Definition / வரையறை, Temperature / வெப்பநிலை,  Definition / வரையறை, Triple point / முப்புள்ளி,  Absolute zero Temperature / தனிச் சுழி வெப்ப நிலை,  Relationship between various scales of Temperature / வெப்ப நிலைகளுக்கு இடையே யான தொடர்பு

Part 3 - Unit prefixes / அலகுகளின் முன்னீடுகள், Vernier Caliper / வெர்னியர் அளவி

Prefixes of  Multiple and Sub Multiple Units / பன்மடங்கு துனைப்பன்மடங்கு அலகுகளின் முன்னீடு, Structure of Vernier Caliper / வெர்னியரளவியின் அமைப்பு, Least Count / மீச்சிற்றளவு, Positive Zero Error / நேர் சுழிப்பிழை, Negative Zero Error / எதிர் சுழிப்பிழை

Part 4 - Vernier caliper and screw Gauge / வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவி

Finding of inner and outer diameter of a  pen cap / வெர்னியர் அளவியினால்பேனா மூடியின் உள் மற்றும் வெளி ஆரம் காணல், Problems / கணக்குகள், Structure of a screw gauge / திருகு அளவி யின் அமைப்பு , Pitch and Least count / புரியிடைத்தூரம் மற்றும் மீச்சிற்றளவு,  Principal of a screw / திருகுத்தத்துவம், Positive zero error / நேர் சுழிப்பிழை, Negative zero error / எதிர் சுழிப்பிழை