Optics / ஒளியியல்

14
  video(s)
Part 1 - Ray Optics / கதிர் ஒளியியல், Reflection / எதிரொளிப்பு, Angle of Deviation due to Reflection / ஒளி எதிரொளிப்பினால் ஏற்படும் திசைமாற்றக் கோணம்
Part 2 - Image formation in plane mirror / சமதள ஆடியில் பிம்பம் தோன்றுதல்
Part 3 - Spherical mirrors / கோளக ஆடி, Paraxial rays and Marginal rays /அண்மை அச்சுக்கதிர்கள் மற்றும் ஓரக்கதிர்கள்
Part 4 - Relation between f and R / குவியத்தூரம் f மற்றும் வளைவு ஆரம் R இவற்றுக்கு இடையேயான தொடர்பு  Mirror Equation / ஆடிச்சமன்பாடு
Part 5 - Lateral magnification in spherical mirrors / கோளக ஆடிகளில் ஏற்படும் உருப்பெருக்கம் / Speed of light - Fizeau's method to determine speed of light / ஒளியின் வேகம்- ஒளியின் வேகத்தைக் கண்டறிவதற்கான ஃபிஸுயுமுறை

Part 6 - Refractive Index/ ஒளி விலகல் எண், Optical path/ ஒளிப்பாதை

Part 7 - Refraction/ ஒளி விலகல், Angle of deviation due to refraction/ ஒளிவிலகலினால் ஏற்படும் திசைமாற்றக் கோணம், Principle of reversibility/ மீளும் கொள்கை, Relative refractive index/ ஒப்புமை ஒளிவிலகல் எண், Apparent depth/ தோற்ற ஆழம்

Part 8 - Critical angle and total internal reflection/ மாறுநிலைக்கோணம் மற்றும் முழு அக எதிரொளிப்பு, Refraction in glass slab/ கண்ணாடிப்பட்டகத்தின் வழியே ஒளி விலகல்

Part 9 - Equation for Refraction at Single Spherical Surface / ஒற்றை கோளகப்பரப்பில் ஏற்படும் ஒளிவிலகலுக்கான கோவை

Part 10 - Lens maker's Formula and Lens equation / லென்ஸ் உருவாக்குபவரின் சமன்பாடு மற்றும் லென்ஸ் சமன்பாடு, Lateral Magnification in Thin Lens / மெல்லிய லென்ஸின் பக்கவாட்டு உருப்பெருக்கம்

Part 11 - Silvered Lenses / வெள்ளி பூசப்பட்ட லென்ஸ்கள்

Part 12 - Angle of Deviation Produced by Prism / முப்பட்டகம் ஏற்படுத்தும் திசைமாற்றக்கோணம்

Part 13 - Refractive index of material of the prism/ முப்பட்டகப்பொருளின் ஒளிவிலகல் எண், Dispersion of white light through prism/ முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் வெள்ளை ஒளியின் நிறப்பிரிகை, Dispersive power/ நிறப்பிரிகை திறன் (அல்லது ) பிரிதிறன்

Part 14 - Scattering of sunlight/சூரிய ஒளிச் சிதறல், Wave Optics/ அலை ஒளியியல்-  Corpuscular theory/ நுண் துகள் கொள்கை