Home
About
Free Courses
Donor Courses
Contact
Donate
0
Your Cart
$ 0.00 USD
:
Remove
No items found.
Explore Courses
Product is not available in this quantity.
Science Experiments for Schools - அறிவியல் பரிசோதனை - Part 1
P. Vaidyanathan
December 12, 2021
Science Practicals
21
video(s)
நன்றி - தேதியூர் ஸ்ரீ சங்கரா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி.
மின்சாரம் -
மின் சுற்று
, பக்க இணைப்பு, தொடர் இணைப்பு.
நாரத்தம் பழத்திலிருந்து மின்சாரம்
வெப்பத்தால் விரிவடைதல்
வேதியியல் நிறம் காட்டிகள்
- லிட்மஸ், ஃபினால்ப்தலீன், மெத்தில் ஆரஞ்சு.
மின்னூட்டம்
- எபொனைட் குச்சி, கம்பளி மூலம் மின்னூட்டம் நிரூபணம்.
தயிர், மின்வாய்கள் மூலம் மின்சாரம்
வெப்பத்தால் பலூனில் உள்ள காற்று விரிவடைதல்
ஒலி - ஒலியைக் கேட்டல்,
அதிர்வை உணர்தல்
நீரில் ஒலி அலை பரவுதல்
இசைக்கவை
, அதிர்வெண்
ஒளியின் பாதை
, பெரிஸ்கோப்.
ஒளி விலகல்
, குழியாடி, குவியாடி
ஊசித்துளை கேமரா
நிறப்பிரிகை
, நியூட்டனின் வட்டு
காந்தம் - துருவம், காந்த வகைகள்
காந்தம் - கவர்தல், உருவாக்குதல்
காந்தம் - திசை அறிதல்
, காந்தப்புலம், திசை காட்டும் கருவி.
மின் முலாம் பூசுதல்
. தாமிர முலாம் ஆணியில் பூசப்படுகிறது.
பாஸ்கல் விதி சோதனை
. நீரின் அழுத்தம் எல்லாப் பகுதியிலும் சமமாகப் பரவுகிறது.
மூலக்கூறுகளின் வடிவமைப்பு
. ஓரணு, ஈரணு, மூவணு, பல்லணு மூலக்கூறுகள்.
உயிரினங்களின் வகைப்பாடு.
P. Vaidyanathan
Chemistry
Learn. Explore. Experiment.
Latest posts
All posts
08th TN English
February 22, 2022
Play - Jack and the Beanstalk - 8th
08th TN Science
February 22, 2022
Movements in Animals / விலங்குகளின் இயக்கம் - 8th