Sound / ஒலியியல் - 8th

2
  video(s)
Part 1 - Production of sound / ஒலி உருவாதல்,  Propagation of sound / ஒலி பரவுதல். Modes sound production / ஒலி உருவாகும் விதம்,  Hearing of sound waves / ஒலி அலைகளை க்கேட்டல், Feeling of sound waves/ ஒலி அலைகளை உணர்தல், Seeing sound wave Movements  in water/ நீரில் ஒலி அலைகளின் இயக்கம் காணுதல்,  Compression and Rare fraction / நெருக்குதல் மற்றும் தளர்ச்சிகள், Speed of light / ஒலியின் வேகம்.
Part 2 - Mechanical Waves  and its types / இயந்திர அலைகள்மற்றும் அவற்றின் வகைகள்,  Musical instruments / இசைக் கருவிகள். Transverse and Longitudinal waves / குறுக்கலை நெட்டலை, Characteristics of wave motion / அலை இயக்கத்தின் பண்புகள், Wind instruments / காற்று இசைக்கருவிகள்,  Reed instruments / நாணல் இசைக்கருவிகள்,  String Instruments / கம்பிக்கருவிகள்,  Percussion instruments / தாள வாத்தியங்கள்.