யாப்பிலக்கணம் - அடிப்படை

10
  video(s)

யாப்பிலக்கணம் 1 அறிமுகம்

யாப்பின் உறுப்புகள், அறிமுகம்

யாப்பிலக்கணம் 2 எழுத்து, அசை

எழுத்து வகைகள், நேர் அசை, நிரை அசை

யாப்பிலக்கணம் 3 சீர்

தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், அலகிடுதல்

யாப்பிலக்கணம் 4 - மூவசை, நாலசைச் சீர்கள்

காய், கனிச் சீர்கள்

யாப்பிலக்கணம் 5 - அடிகள்

அடிகளின் வகைகள்

யாப்பிலக்கணம் 6 - அடிகள்

இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டுகள்

www.projectmadurai.org

யாப்பிலக்கணம் 7 - தளை

வெண்டளை, ஆசிரியத்தளை, வஞ்சித்தளை, கலித்தளை

யாப்பிலக்கணம் 8 - மோனை

மோனை என்றால் என்ன? உதாரணங்கள்.

யாப்பிலக்கணம் 9 - மோனை வகைகள்

இணை மோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று, சீர் மோனை, அடி மோனை

யாப்பிலக்கணம் 10 - இன மோனை

ச-த, ம-வ, ஞ-ந, அ ஆ ஐ ஔ, இ ஈ எ ஏ, உ ஊ ஒ ஓ, உதாரணங்கள்